Skip to playerSkip to main content
  • 8 years ago
ஸ்ரீதேவி பற்றி பலருக்கும் தெரிந்திராத சில தகவல்களை தெரிந்து கொள்க. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி தான். ஸ்ரீதேவி பற்றி பலருக்கும் தெரிந்திராத தகவல்கள் இதோ, இந்தி படமான ஜூலியில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஸ்ரீதேவி. 1979ம் ஆண்டு ஸ்ரீதேவி சொல்வா சாவன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயின் ஆனார். ஸ்ரீதேவி முதலில் இந்தியில் பேச சிரமப்பட்டுள்ளார். அதனால் சாந்தினி(1989) படம் வரைக்கும் அவருக்கு நடிகை நாஸ் டப்பிங் பேசியுள்ளார். 1979ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவின் வெற்றி ஜோடி கிருஷ்ணா-ஸ்ரீதேவி. அவர்கள் இருவரும் சேர்ந்து 29 படங்களில் நடித்துள்ளனர்.

Actress Sridevi's mother wanted her daughter to marry Dr. Rajasekhar. Rajasekhar was not in the fim industry at that time. Rajasekhar's family didn't want him to marry an actress who later ended up marrying actress Jeevitha.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended