Skip to playerSkip to main content
  • 8 years ago

பிரபுதேவாவை திருமணம் செய்வது குறித்து நடிகை நிகிஷா பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு புலி படம் மூலம் நடிகையானவர் இங்கிலாந்தை சேர்ந்த நிகிஷா பட்டேல். தலைவன், என்னமோ ஏதோ, 7 நாட்கள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் பிரபுதேவா பற்றி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக மீடியாக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகளால் கடுப்பாகிவிட்டேன். இது உண்மை அல்ல. இந்த செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் யாரையும் திருமணம் செய்யவில்லை. பிரபுதேவா வெறும் நண்பர் தான். அவரை நான் சார் என்றே அழைக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார் நிகிஷா.

Actress Nikesha Patel has given clarification about marrying actor Prabhudeva. She said that she is not marrying anyone.


#prabhudeva #nikeshapatel #wedding #marriage

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended