புத்தம் புதிய ஹோண்டா எக்ஸ்பிளேடு மோட்டார் சைக்கிள் அறிமுகம்- விபரம்

  • 6 years ago
Auto Expo 2018: Honda X-Blade motorcycle revealed. The Honda X-Blade is a 160cc offering from Honda in the sporty commuter bike segment. The overall design of the X-Blade is similar to the Hornet 160R, but the X-Blade comes with premium features which set it apart from the crowd in the 160cc segment. The Honda X-Blade draws power from the existing 162.7cc single-cylinder, air-cooled engine producing 13.93bhp and 13.9Nm of peak torque. The engine comes mated to a 5-speed gearbox. The sporty commuter motorcycle is based on the diamond frame chassis. The razor-sharp design of the X-Blade adds to the appeal of the Honda X-Blade.

ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் புதிய எக்ஸ்-பிளேடு 160சிசி பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மாடல் ஹோண்டா எக்ஸ்- பிளேடு 160 பைக். நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கவர்ச்சிகரமான இந்த பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்று பைக் விரும்புவோர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியது. அவர்களுக்கான நல்ல செய்தி ஹோண்டா மோட்டார்சைககிள் நிறுவனத்திடமிருந்து வந்துள்ளது.

Read more at: https://tamil.drivespark.com/two-wheelers/2018/honda-x-blade-bookings-open-to-be-priced-below-79000-rupees/articlecontent-pf100263-014280.html

#HondaIndia #HondaBikes #HondaXBlade #HondaXBladeSpecifications #HondaXBladePrice #HondaXBladeFeatures #AutoExpo2018

Source: https://www.tamil.drivespark.com/

Recommended