மிரட்டும் தோரணையுடன் ஏப்ரிலியாவின் புதிய 'மேக்ஸி' ஸ்கூட்டர்... ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

  • 4 years ago
ஏப்ரிலியா நிறுவனத்தின் புத்தம் புதிய எஸ்எக்ஸ்ஆர்160 மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மேக்ஸி ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended