Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் சொகுசு காரின் அதிசெயல்திறன் மிக்க ஏஎம்ஜி எஸ்63 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.2.55 கோடி என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் இந்த கார் கிடைக்கும். சொகுசு செடான் கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு உரிய மிரட்டலான டிசைன் தாத்பரியங்களை கலந்து கட்டிய மாடலாக, இந்த காரை உருவாக்கி உள்ளனர். இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Read More:https://tamil.drivespark.com/four-wheelers/2018/mercedes-amg-s63-coupe-launched-in-india-at-rs-2-55-crore-015155.html

Category

🚗
Motor

Recommended