ஏ... ஏழக் குருவியே நீ ஏங்கியழக் கூடாது
கத்துங் குருவியே நீ கதறியழக் கூடாது
வலையென்ன பெருங் கனமா
அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா
சின்னக் குருவியே நீ
சிணுங்கியழக் கூடாது
நொய்க் குருவியே நீ
நொந்து அழக் கூடாது
அலகெனும் அரிவாளால் -இந்த
வலையினை அறுத்தெறிவோம்
-தவமாய்த் தவமிருந்து படத்தில் வெளிவராமல் வெட்டியொதுக்கப்பட்ட பாடல்-
(நன்றி: கீரா -இயக்குனர்)