பேரறிஞர் அண்ணா கண்ட ஜனநாயக உணர்வுகளைப் பாதுகாத்து, இன்பத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வைகோ அவர்கள் ஆற்றிய எழுச்சிமிக்க வரலாற்று உரையின் ஒரு பகுதி.
அரசியல் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு உருவான இயக்கத்தின் லட்சியப் பயணத்தைப் பேசும் வைகோவின் ஆவேசமான உரை.
#வைகோ #Vaiko #மறுமலர்ச்சி #MDMK #மதிமுக #திராவிடஇயக்கம் #பேரறிஞர்அண்ணா #அண்ணா #தமிழ்நாடு #தமிழரசியல் #வைகோபேச்சு #VaikoSpeech #TamilPolitics #PoliticalSpeech #YouTubeShorts #shorts
Comments