Skip to playerSkip to main content
அண்ணா தொடங்கிய திராவிட நாடு இதழின் முதல் தலையங்கமான “கொந்தளிப்பில்” இடம்பெற்ற வீரியமிக்க வரிகளை நினைவுகூர்ந்து, “புரட்டுக்களை வெளிப்படுத்தும் வேலையைத்தான் ஒரு சாதாரண தொண்டனாகிய வைகோ இங்கே செய்து கொண்டிருக்கின்றார்” என்கிறார்.

அண்ணாவின் எழுத்தும், திராவிட இயக்கத்தின் கொள்கைப் பயணமும் வைகோவின் உரையில் மீண்டும் ஒலிக்கிறது. 🔥

#வைகோ #அண்ணா #திராவிடநாடு #கொந்தளிப்பில் #திராவிடஇயக்கம் #vaiko #vaikospeech #duraivaiko #anna #dravidianmovement #tamilpolitics #tamilspeech #PoliticalSpeech #youtubeshorts #shorts

Category

🗞
News

Recommended