மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து பாராமதிக்கு சிறிய ரக தனி வமானத்தில் 4 பேருடன் பயணித்துள்ளார். பாராமதியில் தரையிறங்கும்போது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தார் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அஜித் பவாரின் 2 உதவியாளர் மற்றும் 2 விமானிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments