பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு விவசாய அணி விவசாயிகள் விழிப்புணர்வு மாநாடு வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா காளிங்கராயன் பாளையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய அணியை சேர்ந்த அனைவரும் வருகை புரிந்து இருந்தனர்.
Comments