Skip to playerSkip to main content
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு மதுரை திரும்பிய விகே சசிகலா அவர்கள்...அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் ,(கோர்ட் யார்டு) வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். நான் என்ன செய்கிறேன் என பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக அட்சியை மீண்டும் கொண்டு வருவேன். யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். எத்தனை பேரை கட்சியில் இருந்து நீக்க முடியும். எம்.ஜி.ஆரின் மறைவில் இருந்து கட்சியை பார்த்து வருகிறேன். பழைய நிலை அதிமுகவில் திரும்பும். இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை நிச்சயம் சரி செய்வேன். யாரு துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும். அதிமுகவை பொறுத்தவரை இது இரண்டாவது முறை நடக்கும் பிரச்சனை. மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டேன். அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும். பொறுமையாக இருங்கள். ஜெயலலிதாவை திட்டியவர்களை கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாவும் ஆக்கி உள்ளோம். என்னுடைய மூவ் தனியாக தான் இருக்கும். ஆனால் அது தனியாக தெரியும். என்னுடைய மூவ் தனியாக தான் இருக்கும். ஆனால் அது தனியாக தெரியும் என்றார்.

#sasikala #sasikalalatestnews #sasikalatoday #edappadipalanisamy #opanneerselvam #election #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Category

🗞
News
Transcript
00:00This is a video that will come to the world of Tamil Nadu.
00:07What do you mean?
00:09I didn't tell you anything.
00:11I think it's a surprise.
00:14Now, I'm telling you something.
00:21That's right.
00:23Rise and see.
00:30I don't know if you've ever been in Tamil Nadu.
00:37If you're looking at the DMK, it's still coming.
00:44We're going to look at the next four days.
00:50We're going to look at the next four days.
00:55I was there, and I was in the back of the town.
01:03This is a huge part of my village.
01:06I couldn't tell my Tamil people this year.
01:10They had to do well.
01:15But I didn't see the people that were very interesting.
01:23After theology of Timukhara, they made the idea of a strange place where the people are going to go through the cemetery.
01:39When the words of Timukhara is going to see the interior of Samlala,
01:47Then tell us.
01:49Yes, there are 3Ds, TV, OPS and 104, 85% of people who have both.
02:10What are you doing? What are you doing?
02:16I am not saying anything.
02:20Everything is a surprise.
02:23What are you doing?
02:25What are you doing?
02:27What are you doing?
02:29What are you doing?
02:32What are you doing?
02:34What are you doing?
02:42Where are you doing this?
02:44Where are you doing this?
02:45This is not an amazing job.
02:49What is this?
02:51You can't rely on a new life.
02:54In other words you can't rely on you.
02:58You can't rely on you.
03:02There is also a letter from Amalakshathuray, Visarana Poy, and BGP.
03:09There is also an investigation.
03:14That's why it's a big deal.
03:18Madam, we are talking about four years ago.
03:23However, we are talking about four years ago.
03:25We are talking about four years ago.
03:30We are talking about four years ago.
03:33We are talking about four years ago.
03:36We are talking about four years ago.
03:40That's why I am successful.
Be the first to comment
Add your comment

Recommended