மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் இல்லையென்றால் விவசாயிகளைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி .உதயகுமார் அரசுக்கு கடும் எச்சரிக்கை .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment