தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேணடும் என காத்துக்கொண்டிருக்கிறேன். பதவி எல்லாம் வெங்காயம் மாதிரி. எனக்கு தமிழ்நாடு தமிழ்நாட்டில் சுத்தமான நேர்மையான அரசியல் . இன்றைக்கும் அதிமுகவைப்பற்றி பேசவில்லை.. ஆனால் அதிமுகவில் உள்ள தலைவர்கள் என்னை திட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அமித்ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்காக கட்டுபட்டு இருக்கிறேன் . எனது பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்று கொந்தளித்த அண்ணாமலை .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment