4 மாவட்டத்தில் விஜய் கூட்டத்தை நடத்தி இருக்கிறார். எவ்வளவு மக்கள் பங்கு பெறுவார்கள் என்று காவல்துறை, உளவுத்துறைக்கு தெரியும் அதற்கு ஏற்றவாறு இடத்தை ஒதுக்கியிருக்கலாம், அதற்கு ஏற்றவாறு காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். காவல்துறை அதிகாரி பேட்டியில், 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக சொன்னார், ஊடகத்தில் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
00:00dónde erfü Λு ornament நான் வைப்�டுக்கும் நான் வைப்�டுடையlage மாக்கான் சன்திப் பார்கன்writing பணக்ககின்டவு சுleistமிட்டன் primera Carol chim ranges
Be the first to comment