தமிழக வெற்றி கழகம் அ.தி.மு.க., கூட்டணி இணைந்த பின்னர் பா.ஜ.க.,வை அ.தி.மு.க., கழட்டி விடுவார்கள் என டி.டி.வி., தினகரன் கூறிய கருத்திற்கு ...ஒவ்வொருவரின் சொந்த கருத்திற்கு பதில் சொல்ல முடியாது அவர் மீது என்ன வெறுப்பு என எனக்கு தெரியாது என் மீதும் சில வெறுப்புகளை தெரிவித்தார். தற்போது அது இல்லை..தனது சொந்த பிரச்சினைகளுக்காக கட்சிகளைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்பது என்னுடைய கருத்து....ஒரு நபர் கமிஷன் மீது குறை சொல்லக்கூடாது தூத்துக்குடி விவகாரம் குறித்து கமிஷன் அமைத்தார்கள் -அதில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. அஸ்ரா கார்க் நடவடிக்கைகள் குறித்து தற்போது தான் அவர் பொறுப்பெடுத்து கொண்டுள்ளார் அவர் விசாரணைக்கு பின்பே தெரிய வரும். வழக்கறிஞரை திருமாவளவன் ஆட்கள்தான் அடித்துள்ளனர். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இது எந்த விதத்தில் பொருந்தும்.ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., காரணம் என்னும் சொல்லும் திருமாவளவன் உங்கள் கூட்டணிக்கு வந்து விடலாமே . என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment