கரூர் சம்பவத்தில் ....திமுக அமைச்சர்களின் நடிப்பில் சிவாஜி கணேசன் தோற்றுவிடுவார் . ஆளத்தெரியாத திராவிட கட்சியால் தான் 41 உயிர்கள் போனது . இதை மறைத்து திசை திருப்புவதற்காக ஸ்டாலின் அவர்கள் கட்ச தீவு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் . என்று எச். ராஜா பேட்டி
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment