இந்த வீடியோவில், 2025 NEXA Showroom-ல் நடந்த GST Price Cut மற்றும் Diwali Festival Offers பற்றிய முழுமையான தகவல்களைப் பார்க்கலாம். அதோடு, பிரத்யேக buyer benefits, finance options மற்றும் car variants பற்றியும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன.
🚗 Showroom Highlights: - 2025 NEXA GST Price Cut Details - Festival Offers & Special Discounts - Extra Buyer Benefits & Perks - Popular Models Overview: Baleno, Grand Vitara, XL6 & more
இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும், உங்கள் next NEXA car purchase-க்கு சரியான முடிவெடுக்க உதவும்!
Be the first to comment