திருவாசகம் |_சிவபெருமானை வணங்குவதுபோல் நடித்தால் என்ன கிடைக்கும்? | Sumathi Sri | Sakthi Vikatan

  • 3 years ago
திருவாசகத்தின் பெருமைகளில் முக்கியமானது அதை சிவபெருமான் தன் கைப்பட எழுதினார் என்பதுதான். அப்படிப்பட்ட திருவாசகம் சிவபெருமானை வழிபடும் முறைகளைக் குறித்துச் சொல்கிறது. அதை நிஜவாழ்வின் உதாரணம் ஒன்றோடு விளக்குகிறார் சுமதி ஶ்ரீ.