இசை அல்லது இளையராஜா : நீங்கள் எப்படி நினைவுகொள்ளப்பட வேண்டுமென விரும்புகிறீர்கள்? - இளையராஜா சொன்ன பதில்!

  • 3 years ago
தமிழ்த் திரை இசையில் ராஜா பதித்திருக்கிற அடையாளம் பிரமிக்கும்படியானது. இவரது தாலாட்டு கேட்டு வளர்ந்த பிள்ளைகள் இன்று அப்பாக்களாகிவிட்டார்கள். இப்போதும் இளையராஜாவின் தாலாட்டு கேட்டபடிதான் தொட்டில்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வரைபடத்தில்கூட காணக்கிடைக்காத ஒரு மலையோரக் கிராமத்தில் பிறந்த மனிதன், தானே ஒரு வரலாறாக மாறிய வாழ்க்கை இவருடையது.

சிறந்த இசையமைப்பாளருக்கான லதாமங்கேஷ்கர் விருதைப் பெற குடும்பத்துடன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூருக்குக் கிளம்பிக்கொண்டிருந்த ராஜா, நம்முடன் மனம்விட்டுப் பேசினார்.

விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/isaignani-ilaiyaraajas-exclusive-interview-to-vikatan-at-1999