மார்கழி மாதம் என்றாலே அது பக்தி செய்யும் மாதம் என்று தான் பொருள். இந்த மாதத்தில்தான் சிவனுக்குகந்த திருவாதிரையும் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் வருகிறது. இந்த மாதத்தின் முப்பது நாள்களும் நாம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களைப் பாடித்தான் வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாகத் திருவெம்பாவையைப் பாடி வழிபாடு செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இது குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ரேவதி சங்கரன்.
Be the first to comment