இந்தப் பொழப்புக்கு பேசாம நாண்டுக்கிட்டு செத்துடலாமானுகூட அடிக்கடி தோணுது" | Emotional Story # Corona

  • 4 years ago
"எனக்கு சொந்தமா மெஷின்கூட கிடையாது. வாடகை மெஷின்லதான் சாக்குகளை, படுதாக்களை தைச்சுக்கிட்டு இருக்கேன். படுதா தைக்க, சாக்கு ஒன்றுக்கு ரூ. 10 வாங்குவேன். அதுல மெஷின் ஓனர் பாதி, நான் பாதினு எடுத்துக்குவோம். கடந்த நாலு மாசமா சரியா வேலை கிடைக்காம, வருமானத்துக்கே வழியில்லாம திண்டாடி நிக்கிறேன் தம்பி" - பொங்கிவரும் கண்ணீரை முந்தானையால் துடைத்தபடி பேசுகிறார் சரோஜா.

Reporter - Durai Vembaiyan

Recommended