சிங்கள மொழி தெரியாமல் இருப்பது இலங்கையின் தமிழ் மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு படிக்கச்செல்லும் அனைத்து மாணவர்களும் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனை.அது தனக்கும் பெரும் பிரச்சனையாக இருந்தது எனக் கூறும் தர்ஷிகா, கொழும்பு மருத்துவப் பழ்கலைகழகத்தில் எம்.பி.பி.எஸ் படித்து 13 தங்கப்பதக்கங்களைப் பெற்று பெருமையுடன் நிற்கிறார்!
Be the first to comment