Skip to playerSkip to main content
  • 5 years ago
கமலின் மய்யம் இணையதளம் வெளிநாட்டில் இருக்கும் ஒரு கிறிஸ்துவ மதபோதக அமைப்பின் கீழ் பதியப்பட்டிருப்பதாகவும், கமல் அந்த மதத்தின் ஆதரவாளர் என்றும் ஒரு செய்தி டிவிட்டரில் பரவிக்கொண்டு இருக்கிறது. இதைச் செய்பவர் அ.தி.முக.வின் IT விங்கில் இருப்பதாக தன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், அந்த இயக்கத்தின் இயக்குநர்களாக திரு. கமல்ஹாசனின் பெயரும், திரு. கவுதமியின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைப்பற்றி திரு. கவுதமி அவரது வலைப்பக்கத்தில் கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும் என்று ஒரு கட்டுரையை பதிவு செய்திருக்கிறார். அதன் தமிழாக்க சுருக்கம் இதோ.





i dont have anything with the kamal says actress gowthami

Category

🗞
News
Comments

Recommended