குடிபோதையில் நடந்த நள்ளிரவு ஆட்டம் !

  • 4 years ago
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, ‘நேற்று (ஞாயிறு) நள்ளிரவு பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது தொழிலதிபர் மித்தில் நடன நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவரின் பெண் தோழி நடனமாடும்போது காயமடைந்ததையடுத்து அவரை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்கள் குடிபோதையில் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது.




chennai man drives ambulance home instead of audi.

Category

🗞
News

Recommended