ரஜினிக்கு கமல் ரசிகன் எழுதும் லெட்டர், இல்லை... கடுதாசி, வேணாம்... கடிதம்!

  • 4 years ago
நான் கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகன். இருந்தாலும், உங்களோட எல்லாப் படத்துக்குமே முதல் நாள் டிக்கெட் எடுக்க நிற்பேன். காரணம், `படத்துக்குப் படம் இவர்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கும், ஸ்டைலுக்கும் பஞ்சமே இருக்காது'ங்கிறதுதான். சின்னக் குழந்தையில இருந்து உங்களோட ஸ்டைலைப் பார்த்துதான் வளர்ந்தேன்.




a letter from kamal fan to rajnikanth for his birthday

Recommended