அதிமுகவும் இல்லை.. அமமுகவும் இல்லை.. தனி ஆவர்த்தனம் செய்ய சசிகலா திட்டம்?

  • 5 years ago
ஓஹோ... இப்படி ஒரு பிளான் சசிகலாவுக்கு இருக்கிறது போலும்.. அதான் அதிமுக மட்டுமல்ல அமமுகவுக்கும் சேர்த்து அள்ளு கிளம்புகிறதாக தெரிகிறது.

whats sasikalas new strategy after release, It is said that she will act alone without the aiadmk, dmk

Recommended