என்ன காசு இல்லை...கடைக்காரருக்கு திருடனின் 'ஷாக்' கடிதம்!

  • 4 years ago
தற்கொலை செய்துகொள்பவர்கள், ஊரைவிட்டு ஓடுபவர்கள் கடிதம் எழுதிவிட்டுச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், திருட வந்த கொள்ளையன் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.