இணையத்தளத்தில் வைரலாகும் MAYANTI LANGER பற்றி ஒரு அலசல்!!

  • 4 years ago
கிரிக்கெட் மேட்ச்களுக்கு நடுவே விளம்பரம் வந்தாலே, சேனல் மாற்றிவிடுவார்கள் ரசிகர்கள். ஆனால் இப்போதெல்லாம், மேட்ச் ரிப்போர்ட் வரை காத்திருந்து பார்த்துவிட்டுத்தான் சேனல் தாவுகிறார்கள். காரணம், Mayanti Langer. பளீர் அழகு, கலகலப் பேச்சு, நடுநடுவே தெறிக்கும் குறும்புத்தனம் என, ஆன் கேமராவில் பயங்கர துறுதுறு ஆள் இவர். இந்திய விளையாட்டு ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ், மையந்தி மேல்தான். ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் அடிக்கும் இவரைப் பற்றிய சின்னச்சின்ன டிட் பிட்ஸ் இது:

Recommended