உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற தமிழன்!
  • 3 years ago
உலக அளவில் இருக்கும் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
இந்தப் பட்டியலில் நம் நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார். அவர்தான் 102-வது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டாலர்.
Recommended