Kohli in Forbes list | போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய கிரிக்கெட் வீரர்..!!
- 5 years ago
#forbes
#viratkohli
அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் என்று போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவிலிருந்து கோலி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
Kohli is the only Indian in Forbes 2019 list.