ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் 81வது இடம் புடித்த இந்தியா- வீடியோ

  • 6 years ago
உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தை பெற்றுள்ளது. 2017 ம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை பெர்லினைச் சேர்ந்த தனியார் நிறுவனமான "டிரான்பரன்சி இன்டர்நேஷனல்" வெளியிட்டுள்ளது.

மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், பொதுத்துறையில் ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டில் ஊழல் அதிகம் நிறைந்த 176 நாடுகளின் பட்டியலில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது.

India’s ranking in the annual corruption index, released by Transparency International, slid to 81 among a group of 180 countries. New zealand has been named the least-corrupt country in the world. and Somalia is the world's most corrupt country in the list.

Recommended