பெரம்பலூர் மாவட்டத்தில் தோண்டத் தோண்ட `டைனோசர் முட்டைகள்'! #dinosaur

  • 4 years ago
MEENAKSHI COLLEGE OF NURSING, MANGADU, CHENNAI - http://www.mcon.ac.in/

Reporter - எம்.திலீபன்
Camera - தே.தீட்ஷித்
உருண்டை வடிவிலான படிமங்களை வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதனை ஆய்வு செய்தால்தான் உண்மை என்ன என்று தெரியவரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் தோண்டத் தோண்ட `டைனோசர் முட்டைகள்’ போன்ற உருண்டைகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கத் தொடங்கியிருப்பதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. #dinosaur #specimen

Recommended