#ValentinesDay2020 #HappyParentsWorshipDay காதலர் தின ஸ்பெஷல்! Valentine's Day Special
'காதல் கவிதை தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்..', 'காதலி காதலி காதலில் தவிக்கிறேன்..', 'காதலே காதலே தனிப்பெரும் துணையே..' எனக் காதல் பற்றிய பாடல்கள் ஏராளம். தலைமுறைக்குத் தகுந்தாற்போல காதலை தெரிவிக்கும் முறை மாறியிருந்தாலும், காதல் உணர்வு என்றுமே மாறுவதில்லை. என்றும் இளமையாகவே வாழும் காதல் பற்றிய பார்வை இன்றைய இளம்தலைமுறையினரிடம் எப்படி இருக்கிறது?
ஒளிப்பதிவு: தே. அசோக்குமார் எழுத்து & படத்தொகுப்பு : வே. கிருஷ்ணவேணி
Be the first to comment