லவ் பேர்ட் அழகிரி! ஆங்கிரி பேர்ட் நிர்மலா சீத்தாராமன்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 10:05 இன்றைய கீச்சுகள் 11:11 இன்றைய விருது 11:44

கர்னாடகாவில் கடுகடுத்த நிர்மலா சீத்தாராமன்! போராளிகள் மீது ஏன் இந்த கோபம்? அழகிரியின் இந்த திடீர் மாற்றம் ஏன்? விஜய்காந்த் பிறந்தநாள் இன்று!
மணல் கடத்தலில் ஈடுபட்ட அஇஅதிமுக ஒன்றிய செயலாளர்! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended