தர்மயுத்தம் 2.0 : அழகிரி வெர்ஷன் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 9:45 இன்றைய கீச்சுகள் 10:51 இன்றைய விருது 12:05

தர்மயுத்தம் 2.0 - அழகிரியின் ப்ளான் என்ன? ரயில்வே இணை அமைச்சர் ரேப் கேஸ்! ரஜினியுடன் திமுக தலைவர்கள் தொடர்பில் உள்ளனர்? ஓபிஎஸ் செய்தது போல அழகிரி செய்தால் பலன் யாருக்கு? #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended