அழகிரி - கேங்கும் அவர்தான் லீடரும் அவர்தான் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 6 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 08:37 இன்றைய கீச்சுகள் 9:20 இன்றைய விருது 10:19
மு.க. அழகிரி ஆதரவாளர்கள்! கூட்டம் போதுமா? குட்கா ஊழல் எப்படி நடந்தது? டி.ஜி.பி ராஜேந்திரன், ஜார்ஜ், வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை! சோபியா செய்தது தவறு தான்! தமிழிசைக்கு ஆதரவாக அமைச்சர் ஜெயகுமார்! முரசொலி இதழில் வெளியான அந்த கட்டுரை
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended