காயம்பட்ட பெண்ணை சுமந்து வந்த ராணுவ வீரர்கள்.. சிலிர்க்க வைக்கும் பயணம்

  • 4 years ago
உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப் பகுதி கிராமத்தில் காயமடைந்த பெண் ஒருவரை இந்தோ திபெத் படை வீரர்கள் 40 கிமீ தூரம், சுமார் 15 மணிநேரம் நடைபயணமாக ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி வந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

ITBP jawans on Saturday rescued an injured woman

Recommended