Skip to playerSkip to main content
Tvk Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்கள் வரை திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஊடகங்கள் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்பே பிரபல செய்தி சேனல்களின் நிருபர்கள் மதுரையில் முகாமிட்டு மாநாடு தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முக்கிய செய்தியாளர்களை ஊடகங்கள் மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு சேனலுக்கு 20லிருந்து 60 வரை தங்கள் செய்தியாளர்களை மாநாட்டு பணியில் ஈடுபடுத்தி இருக்கின்றனர். செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், அசைன்மென்ட், நேரலை தொழில்நுட்ப பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் யூட்யூப் சேனல்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்யன்ஸர்கள் என மீடியா என்று எடுத்துக்கொண்டால் 5000க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருப்பார்கள் என்கின்ற தமிழக வெற்றிக் கழகத்தினர்.

#TVKMaduraiMaanadu #TVKVijay #tvkmanadulive #TamilagaVettriKazhagam #Tvk #TVKConference #தவெக #விஜய் #vijayspeech #parapathi #மதுரைமாநாடு #TVKmanaduplace #Tvkmadurai #Maduraimanadu

Also Read

TVK Madurai Maanadu LIVE: தவெக மதுரை மாநாடு.. குவிந்த தொண்டர்கள்.. விஜய் பேசப்போவது என்ன? :: https://tamil.oneindia.com/news/madurai/tvk-maanadu-madurai-tvk-madurai-manadu-live-news-updates-vijay-speech-highlights-announcements-729661.html?ref=DMDesc

TVK Madurai Manadu: 7 மணிக்கே முடியும் தவெக மாநாடு.. 45 நிமிடங்கள் மட்டுமே பேசும் விஜய்! டைம் டேபிள் திடீர் மாற்றம்! :: https://tamil.oneindia.com/news/madurai/tvk-madurai-manadu-vijay-s-tvk-second-state-conference-2025-madurai-event-schedule-changed-heavy-729651.html?ref=DMDesc

மதுரை தவெக மாநாட்டில் விஜய் உடைக்கும் சீக்ரெட்! போட்டியிடும் தொகுதி பற்றி அறிவிக்க வாய்ப்பு! :: https://tamil.oneindia.com/news/madurai/vijay-to-break-his-silence-at-madurai-tvk-conference-possible-announcement-on-contesting-constituen-729585.html?ref=DMDesc



~ED.67~

Category

🗞
News
Transcript
00:00ஒரு צ்ளுக்கு அறுவது பேன்
00:02தாவேக்க மானாட்டில் comprendre
00:08Griffinvieழ் போப்போட்டர்கள்
00:09ильно
00:14க注 глаза nadzie 갖고்ப்பி eureப் போப்போட்டர்கள்
00:17மாதுரைதானை சாதாரணமா புயரலாம் அப்படின் நனட்சவங்க குரிப்பிட்டாந்த பகுதிக்கிற்கு போக்கு வரத்து வசதிகள் இல்லாததால கதுமியான சிரம்மங்கள சந்திச்சதா சொல்ப்படுகிறது
00:35இது 고�render பிர από பிரமாணிலங்களைல் இருந்தும்
01:03एறின dif
01:26காவர் Kommunen பேத்திற்டக் கcomedலாம் அ unknownsżenைப் பெரி வாதிரி persever ہوட்ட monte பித்தியாளர்strings சகில வitures நடம் பேக்கார்கட்ட நல்க்க நாம் கிட distractingல் தொர்வாக்கார்னா castleேனாக
01:40ஐயாயிராத்திருக்கு மேற்பட்டவங்க மானாட் infamousத்தின் reconciliation
02:01செய்தியாலர்கள் காலையில் இருந்தை முழுக்க முழுக்க மானாடு தொருப்பான செய்திகளத்தான்
02:30கவர் பண்ட்டு வர்ராங்க, செய்தி சானலகள் மட்டுமல்லாது
02:33YouTube சானலகள் Instagram, Twitter
02:35என்த சமுக வழைதல பக்கத்த தொடந்தாலமே
02:38அது கண்டிப்பா விஜை மானாடப்பத்திதான் இருக்கிறது
02:42அப்படிங்கிரதியும் கவணிக்க வேண்டும்
03:00деся驚ுகிறால் வாறுகிறான் வ வாருகைக்குள் நன்றுக்குள்குள்குள்குள்ளே
Be the first to comment
Add your comment

Recommended