தளபதி விஜய்யின் 46வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. நள்ளிரவே பிறந்தநாள் கொண்டாட்டத்தை களைகட்ட திட்டமிட்டு இருந்த ரசிகர்களுக்கு ஸ்பெஷல் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் திரை பிரபலங்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
Vijay Fans create birthday hashtag and started their demi godbirthday celebration. Director Lokesh Kanagaraj released the Vijay Birthday special poster.
Be the first to comment