நான் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறேன். என் மகன் நித்திஷ் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பெர்பெக்ச்சுவல் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறான். அவரை மருத்துவ படிப்பில் சேர்க்க கடந்த வருடம் சென்னை அசோக் நகரில் உள்ள வேலி கல்வி நிறுவனத்தை அணுகினேன், அங்கு பணியாற்றும் திரு.ஜெகன், திருமதி.ஹேமா அவர்கள் தகுந்த ஆலோசனைகளை எனக்கு வழங்கினர். என் மகன் பிலிப்பைன்ஸ் செல்ல விசா, பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவனங்களை உடனடியாக பெற்றுத் தந்து அவரை வழியனுப்பினர். அங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக பாதுகாப்பான முறையில் விடுதி வசதி உள்ளது. அங்கு தினம் தினம் அருமையான உணவு ,ஆரோக்கியமான சூழல், இந்திய தட்பவெப்ப நிலை அங்கு நிலவுவதாலும் இந்திய உணவு வகைகள் கிடைப்பதாலும் மன அழுத்தம் இன்றி என் மகன் அங்கு படித்து வருகிறார்
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இருப்பது பென்ஸ் எஜிகேஷன் கன்சல்டன்ஸி ஆகும்.பென்ஸ் எஜிகேஷன் கன்சல்டன்ஸி ஆயிரம் ஆயிரம் மாணவ மணிகளுக்கு ஏணியாய் நின்று ஏற்றம் தந்தார்கள். தோழிகளாக நின்று கரை சேர்த்தார்கள் அறியாமை நீக்கி அருள் தொண்டு புரிந்தார்கள் மாணவர்களின் மேல் மேலான அரவணைப்பு தந்தார்கள். என்றைக்கும் தன் புகழ் ஊன்றும் நன்மணிகளை உருவாக்கி ஏற்றம் பலகண்டார்கள்.