Skip to playerSkip to main content
  • 5 years ago
தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜா குறித்து நடிகை மேக்னா ராஜ் இன்ஸ்டாவில் பதிவிட்ட போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஞாயிற்றுக் கிழமை கடுமையான கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். 39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜாவின் திடீர் மரணம் ஒட்டு மொத்த திரைத்துறையையும் அதிர வைத்தது.

#ChiranjeeviSarja
#MeghanaRaj

Actress Megna Raj insta post about Chiranjeevi Sarja goes viral on internet. Chiranjeevi Sarja passed away on Sunday due to Cardiac arrest.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended