Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
மக்கள் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் இயேசு நாதரின் பிறப்பை மக்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் கூட கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Category

🗞
News

Recommended