டெஸ்லா நிறுவனத்தின் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முற்றிலும் புதிய கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வித்தியாசமான டிசைனில் இது வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Be the first to comment