Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/3/2019
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 148 ரன்கள் எடுத்து. பின்னர் விளையாடிய வங்கதேசம் அணி 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எடுத்து வெற்றி பெற்றது .

bangladesh won by 7 wickets

Category

🥇
Sports

Recommended