பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் ஷெரின். அவர் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் கடைசி நாள் வரை வீட்டுக்குள் இருந்தார். அவருக்கு நான்காவது இடம் கொடுக்கப்பட்டது.
அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது தன்னுடைய நாய் குட்டியை அதிகம் மிஸ் செய்வதாக பல முறை கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஷெரின் பிக்பாஸ் முடிந்து வீட்டுக்கு சென்றபோது அவரது நாய்க்குட்டி அவரை எப்படி கொஞ்சியது என வீடியோ வெளியிட்டுள்ளார்.
Be the first to comment