Skip to playerSkip to main content
  • 6 years ago
காவி ஆவி நடுவுல தேவி திரைப்படத்தில், காதலர்களை சேர்த்து வைக்க பாடுபடும் குழலூதும் கண்ணனாக யோகிபாபு நடித்துள்ளாராம். தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய நட்சத்திரமாக கருதப்படும் யோகி பாபு ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

In the film Kavi Avi Madhuwala Devi, which is based on Yogipabu's comedy, Yogibabu plays the role of a lover. Yogibabu is also playing 11 roles in the film, the group said.

#KaaviAaviNaduvulaDevi

#YogiBabu

#MottaiRajendran

#ComedyMovie
Be the first to comment
Add your comment

Recommended