Skip to playerSkip to main content
  • 6 years ago
பிக் பாஸ் சீசன் 3க்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஜய் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். ஒரே வீட்டில் 15 பிரபலங்கள் 100 நாட்கள் எந்தவித வெளி தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். வீட்டில் இருப்பவர்களிடமும், மக்களிடம் அதிக ஆதரவைப் பெறாத போட்டியாளர்கள் வாரம் ஒருவராக வெளியேற்றப்படுவர்.
A case has been filed in the Madras High Court by one advocate by the name, Sudhan who has sought a ban on the upcoming reality show.

#BiggBoss3
#Oviya
#KamalHassan

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended