Skip to playerSkip to main content
  • 6 years ago
கமலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த மகள் சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணியை கமல் ஹாஸன் தனது சொந்த மகள் போன்று பார்க்கிறார். தனது காதலரான சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார் சுஜா. திருமணம் முடிந்த பிறகு சுஜாவுக்கும், அவரின் கணவருக்கும் தனது வீட்டில் அமர்க்களமான விருந்து வைத்து பரிசுகள் கொடுத்தார் கமல் ஹாஸன்.
Suja Varunee's baby shower function is a grand success and she has thanked her hubby for making her feel special.

#SujaVarunee
#Kamal
#BiggBoss

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended