Skip to playerSkip to main content
  • 8 years ago
பிக் பாஸ் போட்டியாளர்களில் அவ்வப்போது மாத்தி மாத்தி பேசுவது தாடி பாலாஜி தான்.தாடி பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இல்லை. பிக் பாஸ் தான் தாடி பாலாஜி வீட்டில் நடக்கிறது என்று பார்வையாளர்கள் கிண்டல் செய்கிறார்கள். அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை காட்டப்படுகிறது.இன்றும் பாலாஜி, நித்யா சண்டை தான் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் நித்யா கோபப்பட்டாலும் அநியாயத்திற்கு பொறுமையாக இருந்தார் பாலாஜி. நேற்று முன்தினமோ மனைவி மீது கோபப்பட்டு அவரை திட்டினார்.

Balaji looks like a confused man in Bigg Boss house. One day he is praising his wife Nithya, the next day he is blasting her.

Category

📺
TV
Be the first to comment
Add your comment

Recommended