Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று ரஜினி கூறியதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது.


Swamy Sankaradas team head Bhagyaraj said that Rajinikanth wishes to see him as the president of Nadigar Sangam

#Bhagyaraj
#Rajinikanth
#NadigarSangam

Category

🗞
News

Recommended